
திரு கந்தையா முத்துலிங்கம் அவர்களின் குடும்ப நிலையறிந்து -நீண்ட நாட்களாக, நீர் வசதியின்றி கஸ்ரப்பட்டு வந்த நிலையில்,அவர்களுக்கான தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் நோக்கோடு,சிவா அன்னதான அறக்கட்டளையின் நேரடி நிதிப்பங்களிப்பில்,சமூகநல ஆர்வலர் தம்பி எழில்வண்ணன் அவர்களின் கடும் முயற்சியின் மூலம் குழாய்க்கிணறு ஒன்று கடந்த 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது.

















