
கனடாவில் காலமான, தீவகம் அனலைதீவைச் சேர்ந்த, அமரர் சுகந்தி சுந்தரலிங்கம் அவர்களின் 3ஆம் ஆண்டுத் திதியை முன்னிட்டு ,19.08.2021 வியாழக்கிழமை இன்று-
சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வவுனியாவில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும், மூத்தோர்களுக்கு மூன்று நேரச்சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் சுகந்தி சுந்தரலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…























