மண்கும்பானைச் சேர்ந்த,பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுவிபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுவிபரங்கள் இணைப்பு!

யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் Cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
திருஞானசுந்தரம்(சுந்தரம்), காலஞ்சென்ற பிறேமாராணி(பிறேமா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மஞ்சுளா, வியேந்திரன்(விஜயன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்யா, திவ்யா, ஜீவிதா, ஹரிணி, ஹம்சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(லண்டன்), திருச்செல்வம்(இலங்கை), கனகம்மா(இலங்கை), சின்னத்தம்பி(குட்டியண்ணன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற அமரசிங்கம், புஸ்பவதி(பிரான்ஸ்), பாலசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, மனோன்மணி மற்றும் அன்னலெட்சுமி, இராசரெத்தினம், காலஞ்சென்ற லீலாவதி, ராணி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாதசுந்தரம், ரூபா, மலர், வதனி, வாணி, காந்தன், ஜானகி, நாமகள், விசு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வாசன், ரவி, அருள், மைதிலி, நிஷா, சங்கர், ரகு, வவி, ஜெயந்தி, பாபு, வசி, அரவிந்தன், டயானா, டணு ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
உதயன், கரண், கஜன், கலா, அகிலன், ராஜி, பாமா, காயா, தர்சன், ராணி, வாகினி, கவிதா, செல்வி, ராசலிங்கம், மகிழினி, பாப்பா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்குGet Direction
Saturday, 07 Aug 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்குGet Direction
Monday, 09 Aug 2021 3:00 PM – 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியைGet Direction
Thursday, 12 Aug 2021 9:30 AM – 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்Get Direction
Thursday, 12 Aug 2021 11:30 AM – 12:30 PM
Crématorium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
 சுந்தரம் – மகன்
Mobile : +33609937669
 விஜயன் – மருமகன்
Mobile : +33651294365
 குட்டியண்ணன் – சகோதரன்
Mobile : +33620603824
 வாசன் – பெறாமகன்
Mobile : +33612314107
 பகிதரன் – பேரன்
Mobile : +33634308556

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux