பிரான்ஸில் நடைபெற்ற,அமரர் திருமதி வேலாயுதபிள்ளை இராசம்மா அவர்களின் இறுதியாத்திரையின் நேரலை வீடியோப்பதிவு  இணைப்பு!

பிரான்ஸில் நடைபெற்ற,அமரர் திருமதி வேலாயுதபிள்ளை இராசம்மா அவர்களின் இறுதியாத்திரையின் நேரலை வீடியோப்பதிவு இணைப்பு!

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை இராசம்மா அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02.08.2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெற்றது.

அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான நேரலை வீடியோப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை இராசம்மா அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதர்(மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய முன்னாள் தர்மகர்த்தா), சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை(அல்லைப்பிட்டி உடையார்) சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(பேபி- செங்கலடி சிறி முருகன் ஜூவல்லரி உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசுந்தரராஜா, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா, சியாமளா, மஞ்சுளா, சோமேஸ்வரி, காலஞ்சென்ற லோகேந்திரா(லோகு), தெய்வேந்திரா, விஜியேந்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரெட்ணமணி, ரூபவதி, குலேந்திரா, மகாலிங்கம், ராஜ்குமார், நாகேஸ்வரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா(சிறாப்பர்- வேலணை), இரத்தினசபாபதி(சமாதான நீதவான், இளைப்பாறிய தபால் அதிபர் அல்லைப்பிட்டி), திருநாவுக்கரசு(மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தா), செல்வலெட்சுமி, சுயம்புலிங்கம் மற்றும் புவனேஸ்வரி(பிரான்ஸ்), மங்கயற்கரசி(இராசாவின் தோட்டம், நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவயோகலெட்சுமி, ராமநாதன்(பொலிஸ் காரியாலய உத்தியோகத்தர்), நடேசபிள்ளை(வர்த்தகர்- மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்), தவவிநாயகம்(முன்னாள் கிராம தலைமைக்காரர், கிராம சபைத் தலைவர்), தையல்நாயகி(சுதுமலை), நடேஸ்வரி மற்றும் பராசக்தி(மண்டைதீவு), சிவரெத்தினம்(பிரான்ஸ்), ஜெயசிறி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஸ்ணாம்பாள்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தர்(விவாக பதிவாளர் சுதுமலை), சச்சிதானந்தம்(உதவி ஆணையாளர்) ஆகியோரின் சகலியும்,

கார்த்திக், ஜனார்த்திக், ஜசிந்திரன், மீரா, கஜித், காலஞ்சென்ற கார்த்திகா, திலக்சன், சுபன், சங்கவி, சஜீதன், சங்கவை, அஸ்வின், மதுநிசன், அபிஷ்சேக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்சை இலான், ஆகாஸ், ஸ்ரேயா, மைதிலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு…..
 

ஜெயசுந்தரராஜா – மகன்
Mobile : +33629167479
 

மஞ்சுளா மகாலிங்கம் – மகள்
Mobile : +4915219366930
 

தெய்வேந்திரா – மகன்
Mobile : +33605551325
 

விஜியேந்திரா – மகன்
Mobile : +33652300755

சியாமளா குலேந்திரா – மகள்
Mobile : +33620592498

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux