திரு அல்பிரட்ஜோட்ஸ் யூட்சின் பிரான்சிஸ் (ஜெயராசா)அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுவிபரங்கள் இணைப்பு!

திரு அல்பிரட்ஜோட்ஸ் யூட்சின் பிரான்சிஸ் (ஜெயராசா)அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுவிபரங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட அல்பிரட்ஜோட்ஸ் யூட்சின் பிரான்சிஸ் அவர்கள் 28-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அல்பிரட்ஜோட்ஸ், காலஞ்சென்ற தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சிங்கராசா, அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி அன்ரனீற்றா(Baba) அவர்களின் அன்புக் கணவரும்,
யூட் பிரசன்னா, ஸ்பென்சர், ஜஸ்மின், யூலியற்சர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரன் வெல்ஸ்(தவம்- கொழும்பு), மேரிஅன்ரனீற்றா(Baba- கொழும்பு), அருள்நேசதாசன்(இரத்தினம்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துசாரா, அனோஜன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயசீலன், இராசாத்தி(இத்தாலி), பமேலா லோஜினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
இராஜேஸ்வரன்(நோர்வே), புஸ்பலலிதா(வதனி- லண்டன்), மேரி அனிற்ரா(உஷா- லண்டன்), தயாநிதி(தயா- கனடா), அன்ரன் மெல்ஸ்(சுசி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிஷா, டிஜேகோ, வைஷா, எல்டிஜான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்குGet Direction
Monday, 09 Aug 2021 9:00 AM – 4:30 PM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Nordstraße 5-11, 28217 Bremen, Germany
பார்வைக்குGet Direction
Tuesday, 10 Aug 2021 9:00 AM – 4:30 PM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Nordstraße 5-11, 28217 Bremen, Germany
பார்வைக்குGet Direction
Thursday, 12 Aug 2021 9:00 AM – 10:30 AM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Nordstraße 5-11, 28217 Bremen, Germany
இறுதி ஆராதனைGet Direction
Thursday, 12 Aug 2021 10:30 AM – 12:00 PM
GE·BE·IN Bestattungsinstitut Bremen GmbH Nordstraße 5-11, 28217 Bremen, Germany
நல்லடக்கம்Get Direction
Thursday, 12 Aug 2021 12:45 PM – 1:30 PM
Riensberger Friedhof Friedhofstraße 51, 28213 Bremen, Germany
தொடர்புகளுக்கு
 மேரி அன்ரனீற்றா – மனைவி
Mobile : +4917622167952
 யூட் பிரசன்னா – மகன்
Mobile : +4917664786557
 ஜஸ்மின் – மகள்
Mobile : +4915906391621
 மேரிஅன்ரனீற்றா – சகோதரி
Mobile : +94764906539
 இராஜேஸ்வரன் – மைத்துனர்
Mobile : +4740081046

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux