மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் திருமதி பேரம்பலம் இராசம்மா அவர்களின் இறுதியாத்திரையின் நேரலை இணைப்பு!

மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் திருமதி பேரம்பலம் இராசம்மா அவர்களின் இறுதியாத்திரையின் நேரலை இணைப்பு!

யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் இராசம்மா அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், குனேஸ்வரன், விமலாதேவி, யோகேஸ்வரன், சர்வேஸ்வரன், விக்கினேஸ்வரன், இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தங்கம்மா, பொன்னுத்துரை, சதாசிவம் மற்றும் மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், செளந்தரம், சரஸ்வதி, பாலசிங்கம், இராசதுரை, நித்தியலட்சுமி மற்றும் செல்லம்மா, காலஞ்சென்ற சின்னம்மா, அப்பையா, இரத்தினசபாபதி மற்றும் நாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்கினேஸ்வரி, வரதலெட்சுமி, நகுலாம்பிகை, காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, சுபாசினி மற்றும் சுதர்சினி, ஜெயந்தி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியும்,

செளமிகாந், அர்ச்சனா, காலஞ்சென்ற தினேஸ்காந், மதன்னகாந்த், சுதா, சுபஸ்திகன், செந்தூரன், விதுரன், தினுஷா, குபேதரன், கிரிசாத், துவாரகா, கீதன், கிரிதாஸ், விவேக், விதுசா, விர்சிகா, யட்ஷன், ரக்ஷன், பத்மேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவிதிரா, இன்டுஜா, அனுஜன், விலுசிகா, அஷ்வின், வஸ்மிகா, லேலா சுபாஜினி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-07-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் வேலணை மண்கும்பான் சாட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 கிரிசாத் – பேரன்
Mobile : +14168348255
 கீதன் – பேரன்
Mobile : +16478966612
 கிரிதாஸ் – பேரன்
Mobile : +94776079619
 பரமேஸ்வரன் – மகன்
Mobile : +94768518909
 ஞானேஸ்வரன் – மகன்
Mobile : +16472616566
 குனேஸ்வரன் – மகன்
Mobile : +919840430993
 விமலாதேவி ஆனந்தராஜா – மகள்
Mobile : +94775024648
 யோகேஸ்வரன் – மகன்
Mobile : +16478520053
 சர்வேஸ்வரன் – மகன்
Mobile : +16475345740
 விக்கினேஸ்வரன் – மகன்
Mobile : +919444005626
 இராஜேஸ்வரன் – மகன்
Mobile : Mobile : +16475308522

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux