அல்லைப்பிட்டியில் நடைபெற்ற, அமரர் சுப்பிரமணியம் செல்வரட்ணம் (எஸ்.எஸ்)அவர்களின் இறுதி யாத்திரையின் நேரலை…..

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற, அமரர் சுப்பிரமணியம் செல்வரட்ணம் (எஸ்.எஸ்)அவர்களின் இறுதி யாத்திரையின் நேரலை…..

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொண்ட திரு சுப்பிரமணியன் செல்வரட்ணம் (எஸ்.எஸ்)அவர்கள் 25.07.2021 இன்று இறைவனடி சேர்ந்தார்,என்ற தகவலை ஆழ்ந்த கவலையோடு அறியத்தருகின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வு நாளை 26.07.2021 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியை நடைபெற்று, பின்னர் 2 மணியளவில் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.

அன்னார்,திரு எஸ்.ஆர் அவர்களின் அன்புச் சகோதரர் ஆவார்.

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

தொடர்புகளுக்கு…

வீடு-0094767038307

எஸ்.ஆர்-0033753712350

Sivapakkiyam-0094770879615,

rajeswary-0094772610787,

kunam- 00491776061779,

arumai-004915736815094,

annam-0031616361761,

sothy-004915780871855

நேரலை…

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் நேரலையில் காண்பிக்கப்படும்.கீழே உள்ள லிங்கினை அழுத்தி பார்வையிடலாம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux