மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த வேட்டை,சப்பரம்,தேர்,தீர்த்தம்,நேரலை இணைப்பு!

மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த வேட்டை,சப்பரம்,தேர்,தீர்த்தம்,நேரலை இணைப்பு!

யாழ் மண்டைதீவு வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 14.07.2021 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நடைபெற்று வருகின்றது.
இன்று 21..07.2021 புதன்கிழமை மாலை வேட்டைத்திருவிழாவும், இரவு சப்பரத்திருவிழாவும்,நாளை 22.07.2021 வியாழக்கிழமை காலை முத்துமாரி அம்மன் தேரேறி வீதியுலா வரும் காட்சியும்,மறுநாள் 23.07.2021 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

இத்திருவிழாக்கள் அனைத்தையும்,புலம்பெயர் நாடுகளிலும்,இலங்கையின்இதரபகுதிகளிலும்,வசிக்கும் முத்துமாரி அம்மனின் பக்தர்கள் பார்வையிடுவதற்காக நேரலை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளிக்கிழமை 23.07.2021 காலை முதல் கீழே உள்ள லீங்கினை அழுத்தி தீர்த்ததிருவிழாவை பார்வையிடலாம்.

மேலும் தேர் வேட்டை,சப்பரம்,ஆகிய திருவிழாக்களின் நேரலையினை கீழே இணைத்துள்ளளோம்.

நேரலைக்கான நிதி அனுசரணை வழங்கியவர்கள்..

திரு சபாரத்தினம் சோமசுந்தரம் (சோமு)-மண்டைதீவு-கனடா

திரு தருமரத்தினம் தவராசா-மண்டைதீவு-சுவிஸ்

திரு வைரவநாதன் தயாகரன்-மண்டைதீவு-கனடா

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux