
பிரான்ஸில் வசிக்கும், செல்வி அருண் அஞ்சலா அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு,17.07.202 சனிக்கிழமை
அன்று, சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு அரசடித்தீவில் அமைந்துள்ள,சக்தி மகளிர் இல்ல மாணவிகளுக்கு, சிறப்புணவு வழங்கப்பட்டது.
மேலும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், பண்டாரவன்னி, முத்துவிநாயகபுரம், ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 23 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், வழங்கி வைக்கப்பட்டது.
செல்வி அருண் அஞ்சலா அவர்களுக்கு, இறையாசி வேண்டி, இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.





















