அல்லைப்பிட்டி புனித உத்தரிய  அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு-2021

அல்லைப்பிட்டி புனித உத்தரிய அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு-2021

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா,கடந்த 10.07.2021 சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து நவநாட்வழிபாடுகள் இடம்பெற்று,16.07.2021 வெள்ளிக்கிழமை காலை பெருநாள் திருப்பலியும்,உத்தரிய அன்னை தேரேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதுடன் திருவிழா நிறைவு பெற்றது.

இலங்கையில் கொரோனா தாக்கத்தினால்,மூடப்பட்டிருந்த மத வழிபாட்டுத்தலங்கள் (10.07.2021)சனிக்கிழமை முதல்,
திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இடைநிறுத்தி வைக்கப்பட்ட,புனித கார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது குறிப்பிடத்தக்கதாகும்.

பெருநாள் திருப்பலி…தேர்ப்பவனி..நற்கருணை திருவிழா ஆகியவற்றின் வீடியோப்பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply