
திங்கட்கிழமை
அன்று, சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும், மூத்தோர்களுக்கு மூன்று நேரச்சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி) அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
நிதி அனுசரணை…
மருமகள்-அருள்மொழி சிறிக்குமரன்-சுவிஸ்
சிவா அன்னதானஅறக்கட்டளையின் (அல்லையூர் அறப்பணி குடும்பம் )ஏற்பாட்டில்,புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்,தாயக மக்களின் பேராதரவில்,தொடர்ந்து தினமும் அன்னதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,1566 வது தடவையாக,இப்பணி முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


















