அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் அவர்கள், ஜெர்மனியில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் அவர்கள், ஜெர்மனியில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Stuttgart இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியாம்பிள்ளை நீக்கிலஸ், மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கு சுவாம்பிள்ளை, சிசிலியா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி இமெல்டா றுக்குமணி(பவுண்) அவர்களின் அன்புக் கணவரும்,
பற்றீசியா(ஜசி), ஜான்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தேவதாஸ், அக்னஸ், றோசாரி மலர், இருதயசகாயநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அக்கினேஸ், தேவநாயகம் மற்றும் மரியநாயகம், செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், கிறிஸ்த்தோப்பர், மேரி மாகிறேற் றோஸ்மலர், மேரி மக்டலின் அரியமலர், ஜோசேப்(செச்சா), மேரி திரேசா, லூர்துநாயகி(நேசம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி அஞ்சலியில் பங்குபெறுவோர் வரையறுக்கப்பட்டுள்ளனர். எனவே இறுதி அஞ்சலியில் பங்கு பெற விரும்புவோர் 22-06-2021 செவ்வாய்கிழமை வரை எமது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ன்னாரின் இறுதி நிகழ்வின் கலந்து கொள்ள விரும்புவோர் குலம்(+491788090270) அவர்களின் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்
பார்வைக்குGet Direction
Thursday, 24 Jun 2021 10:00 AM – 11:30 AM
Hauptfriedhof Stuttgart Steinhaldenstraße 52, 70378 Stuttgart, Germany

திருப்பலிGet Direction
Thursday, 24 Jun 2021 11:30 AM – 12:00 PM
Katholische Kirche St. Augustinus Flamingoweg 22, 70378 Stuttgart, Germany

தொடர்புகளுக்கு..
 குடும்பம் – உறவினர்
Mobile : +4971196898056
 பவுன் – மனைவி
Mobile : +4917645745283
 யசி – மகள்
Mobile : +4915210107136
 றோசாரி – சகோதரி
Mobile : +94775628476
 குலம் – நண்பர்
Mobile : +491788090270

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux