
அன்னாரின் ஆண்டுத்திதியை முன்னிட்டு,அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,சிவா அன்னதான அறக்கட்டளை ஊடாக,இரண்டு லட்சத்து ஜம்பதாயிரம் ரூபாவில்,அறப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.அதுபற்றிய விபரங்கள் பின்னர்இணைக்கப்படும்.
அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி….ஓம் சாந்தி…ஓம் சாந்தி…

