வவுனியா கற்குளம் பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

வவுனியா கற்குளம் பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

பயணத்தடையால் பட்டினியில் தவிக்கும், வவுனியா கற்குளம் பகுதியில் வசிக்கும், மக்களுக்கு,
சிவா அன்னதான அறக்கட்டளை ஊடாக, கனடாவில் வசிக்கும், திருமதி தயா பாலன் அவர்களின் நிதி அனுசரணையில், முதற் கட்டமாக,30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள், (07.06.2021) திங்கட்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux