மண்டைதீவைச் சேர்ந்த,திரு,திருமதி குமாரலிங்கம், மஞ்சுளாதேவி தம்பதிகள்,கனடாவில் காலமானார்கள்-முழு விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,திரு,திருமதி குமாரலிங்கம், மஞ்சுளாதேவி தம்பதிகள்,கனடாவில் காலமானார்கள்-முழு விபரங்கள் இணைப்பு!

கனடாவில் வசித்து வந்த,யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,தம்பதிகளான திரு,திருமதி குமாரலிங்கம்,மஞ்சுளாதேவி (கிளி)ஆகிய இருவரும்,கனடாவில் அடுத்தடுத்து காலமானதாகஉறவினர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.
மண்டைதீவில் நன்கு அறியப்பட்டவரான,திரு சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள் கடந்த 22.05.2021 அன்று காலமாகியிருந்தார்.அன்னாரின்இறுதிநிகழ்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நிலையில்,அன்னாரின் மனைவியான திருமதி குமாரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்களும்,02.06.2021 அன்று காலமானார்.இருவரின் இறுதிநிகழ்வுகளும், வரும் 06.06.2021 அன்று கனடாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவிலும்,இணைபிரியாத தம்பதிகளான,குமாரலிங்கம்,மஞ்சுளாதேவி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம்வல்ல மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி..

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்குGet Direction

பார்வைக்குGet Direction

கிரியைGet Direction

தகனம்Get Direction

தொடர்புகளுக்கு

 பாபு – மகன்

 தேவன் – மகன்

 ராசு – மருமகன்

 யோகேஸ் – மருமகன்

 மோகனதாஸ் – மருமகன்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux