மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!2021

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!2021

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழா கடந்த 01.04.2021 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றதுடன்-சித்திரைப்புத்தாண்டு 14.04.2021 அன்று தேர்த்திருவிழாவும்,மறுநாள் தீர்த்தத் திருவிழாவும்,இடம் பெற்றது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட தேர்,சப்பறம் மற்றும் 8ம் திருவிழாவின் பகல்,இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

இத்திருவிழாக்களை காலதாமதமாக பதிவு செய்தமைக்காக வருந்துகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux