பரிஸில் காலமான,புங்குடுதீவைச் சேர்ந்த,சண்முகநாதன் வீரசிங்கம் அவர்களின் மரண அறிவித்தல்      இணைப்பு!

பரிஸில் காலமான,புங்குடுதீவைச் சேர்ந்த,சண்முகநாதன் வீரசிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

ஓர் நல்ல மனிதரின் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு….

எமது அன்னதானப்பணிக்கு, கடந்த பல வருடங்களாக,உதவி வந்தவருமான,தீவகம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸ் லாக்கூர்நெவ் பகுதியில் வசித்தவருமான,திரு சண்முகநாதன் வீரசிங்கம் அவர்கள் கடந்த 06.05.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,என்ற தகவலை ஆழ்ந்த கவலையோடு அறியத் தருகின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி…

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux