அமரர் அன்ரன் அலெக்சாண்டர்  அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும்,நன்றி நவிலலும்,இணைப்பு!

அமரர் அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும்,நன்றி நவிலலும்,இணைப்பு!

பிரான்ஸில் காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 04.05.2021 செவ்வாய்கிழமையாகும்.அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றுக்காக,அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையை வேண்டி நிற்கின்றோம்.

நன்றி நவிலல்….
யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.-
அழைப்பிதழ் –
திருப்பலி
May 11, 2021 at 11:30
Church of Saint-Bernard de la Chapelle, 11 Rue Affre, 75018 Paris, France
இங்ஙனம்,
குடும்பத்தினர்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux