
என்பன பதிவு செய்யப்பட்டு,உங்கள் பார்வைக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத காரணத்தால்,கொடியேற்றம் பதிவு செய்ய முடியவில்லை என்பதனை அறியத்தருகின்றோம்.
வீடியோ பதிவுக்கான நிதி அனுசரணை……
அமரர்கள் இரத்தினசபாபதி,சிவயோகலட்சுமி தம்பதிகளின் குடும்பத்தினர்…
வேட்டை
சப்பரம்
தீர்த்தம்
கொடியிறக்கம்
திருக்கல்யாணம்,
தேர்த்திருவிழாவிற்கான வீடியோ அனுசரணையினை,அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு சிவா செல்லையா அவர்கள் வழங்கியிருந்தார்.








