புங்குடுதீவைச் சேர்ந்த,திரு நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

புங்குடுதீவைச் சேர்ந்த,திரு நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவினைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

 காலஞ்சென்ற பாலாம்பிகை, பாரதியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

 கோடீஸ்வரன்(சிவா- சுகாதார திணைக்களம்), புவனேஸ்வரன்(ஈசன்- அவுஸ்திரேலியா), கோகுலேஸ்வரன்(குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 சந்திரகலா(ஆசிரியை), ஜெயகெளரி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சற்குணபூபதி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 காலஞ்சென்ற மயில்வாகனம், பூபாவதி, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னையா, நடராசா மற்றும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கணக்கர்), தங்கம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
 கவிசாளினி, அபிமன்யூ, கனிகா, ரிஷாறினி, அகில், ரக் ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  மு.ப 10:00 மணிக்கு பூதவுடல் சுதந்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: து.மோகனராசன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
 சுவேந்திரன்
Mobile : +41797805316 
 கோகுலேஸ்வரன்(குட்டி)
Mobile : +94773421084 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux