
பிரான்ஸில் காலமான,அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,மண்கும்பான் லீலாவதி மணிமண்டபத்தில் கடந்த 05.04.2021அன்று நடைபெற்ற,நிகழ்வுகளின் வீடியோப்பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.