அமரர்  அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின்  இறுதி நிகழ்வுகள் பற்றிய,முழு விபரம் இணைப்பு!

அமரர் அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய,முழு விபரம் இணைப்பு!

விழிநீர் அஞ்சலி….
அல்லையூர் அறப்பணியின் சேவைக்கு,இறுதி வரை அரும்பாடுபட்டவரும், அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய பங்கைச் சேர்ந்தவரும்,
மதங்கடந்த மனிதனாக பிரான்சில் வாழ்ந்து வந்த,திரு அன்ரன் அலெக்சாண்டர் அவர்கள் யேசுநாதர் உயிர்த்த ஞாயிறு தினத்தில்,04.04.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டவரின் பாதங்களை சென்றடைந்து விட்டார்,என்ற செய்தியினை ஆழ்ந்த வருத்தத்தோடு அறியத் தருகிறோம்.

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்ட  அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பொன்னுத்துரை(அல்லைப்பிட்டி முன்னால் உபதபால் அதிபர்) அவர்களின் அன்புப் பேரனும்,

 காலஞ்சென்ற இன்னாசிமுத்து அலெக்சாண்டர், ஞானம்மா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், விமலதாஸ் அமுதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

 கனுஷி, அலெக்க்ஷி, லுக்க்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 மலர்(இந்தியா), யோசெப்(பிரான்ஸ்), றெஜி(கனடா), யூட்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

 சகுந்தரராஜன்(இந்தியா), சிவகுமாரன்(இந்தியா), காலஞ்சென்ற தியாகலிங்கம், செல்வராசா(இலங்கை), விமலறஜினி(இந்தியா), விமலறதி(ஜேர்மனி), விமலகோசலை(லண்டன்), விமலகரன்(கருணா பிரான்ஸ்), விமலநாதன்(இலங்கை), விமலேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
 

நிகழ்வுகள்
திருப்பலி Get Direction
Friday, 09 Apr 2021 2:30 PM
Église Sainte-Marthe des Quatre-Chemins (Église Sainte Marthe des Quatre Chemins)118 Avenue Jean Jaurès, 93500 Pantin, France
நல்லடக்கம் Get Direction

Friday, 09 Apr 2021 4:00 PM
Parisian cemetery of Pantin164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France


 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு…
கனுஷி – மகள்
Mobile : +33783824194 
 மலர் – சகோதரி
Mobile : +919962396868 
 யோசெப் – சகோதரர்
Mobile : +33767696500 
 றெஜி – சகோதரர்
Mobile : +14472901845 
 ராசு – மாமா
Mobile : +33651950313 
 அலெக்க்ஷி​ – மகள்
Mobile : +33619283784 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux