
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு,அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், 14.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,ஆகிய இடங்களில், அன்னதான, அறப்பணி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அமரர் ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…







