மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு!

தீவகம் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழா கடந்த 07.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

அன்றைய பிறந்தநாள் விழாவின் வீடியோப்பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply