
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், ராஜி, பாமா, காவேரி(காயா), தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி(இலங்கை), அன்னலெட்சுமி(இலங்கை), செல்வரானி(இலங்கை), மகாலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிழினி(மகிழ்), தவச்செல்வம்(ரவி), விஜிதன்(விசு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(இலங்கை), குருபாலன்(இலங்கை), தேவசிகாமணி(கண்ணா- இலங்கை), சிறிதரன்(இலங்கை), காலஞ்சென்ற பாலசிங்கம், கோபாலபிள்ளை(பிரான்ஸ்), திருச்செல்வம்(இலங்கை), கனகம்மா(இலங்கை), சின்னத்தம்பி(குட்டி- பிரான்ஸ்), காலஞ்சென்ற அமரசிங்கம்(இலங்கை), பாலசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, சிவபூரணம்(பிரான்ஸ்), அன்னலட்சுமி(இலங்கை), இராசரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற லீலாவதி, ராணி(இலங்கை), மதிவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
அஷாகன், அஸ்விக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்..
பார்வைக்கு…
Saturday, 13 Mar 2021 3:00 PM – 4:00 PM
Sunday, 14 Mar 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை….
Monday, 15 Mar 2021 11:30 AM – 1:00 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்….
Monday, 15 Mar 2021 1:30 PM – 2:30 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு…
புஸ்பவதி – மனைவி
Mobile : +33986481169
அகிலன் – மகன்
Mobile : +33614448126
ரவி – மருமகன்
Mobile : +33627274091
தர்சன் – மகன்
Mobile : +33638260461
விஜிதன் – மருமகன்
Mobile : +33749049119
சின்னத்தம்பி – மைத்துனர்
Mobile : +33620603824
அன்னலெட்சுமி – தங்கை
Mobile : +94775269130