பிரான்ஸில் காலமான,செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்!

பிரான்ஸில் காலமான,செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்!

பிரான்ஸில் காலமான,
மருத்துவபீட மாணவி செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமையாகும்.

அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு,
அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச்சிறப்புணவு வழங்கப்பட்டது .

செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் ஆத்மா சாந்தியடைய,
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…

Leave a Reply