மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பிறேமராணி (பிறேமா)விஜேந்திரன் அவர்கள்,பிரான்ஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பிறேமராணி (பிறேமா)விஜேந்திரன் அவர்கள்,பிரான்ஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் cergy ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரேமராணி விஜேந்திரன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
 

அன்னார், கோபாலபிள்ளை சிவபூரணம் தம்பதிகளின் அருமை புத்திரியும், காலஞ்சென்ற ராசலிங்கம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 

விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

 நித்யா, திவ்யா, ஜீவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 

திருஞானசுத்தரம்(சுந்தரம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

 மஞ்சுளா, சுவேந்திரா(பாப்பா), காலஞ்சென்ற ஜெயந்திரா, ஜெந்திரன், றஞ்சினி, சுபேந்திரன், புலேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 

பரமேஸ்வரி, இரத்தினகிளி, காலஞ்சென்ற கனகரட்ணம், யோகேஸ்வரி, ராகினி, றஞ்சினி, காலஞ்சென்ற கலியுகவரதன்(நந்தன்) ஆகியோரின் அன்பு மருமகளும் ,
 காலஞ்சென்ற பாலசிங்கம், திருச்செல்வம், சின்னதம்பி(குட்டி), பாலசுந்தரம், காலஞ்சென்ற அமரசிங்கம் ஆகியோரின் பெறாமகளும்,
 

கனகம்மா, புஸ்பவதி ஆகியோரின் மருமகளும்,
 

கரிணி, ஹம்சாயினி, பவிதா, ஜெகஜீவன், டயனுஷா ஆகியோரின் அத்தையும்,
 காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை அவர்களின் பெறாமகளும்,
 தவவாணி, சோமகாந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
Friday, 08 Jan 2021 3:00 PM – 4:00 PM
Saturday, 09 Jan 2021 3:00 PM – 4:00 PM
Sunday, 10 Jan 2021 3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை …
Monday, 11 Jan 2021 9:00 AM – 11:00 AM
Chambre Funérarium Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Monday, 11 Jan 2021 12:30 PM
Chambre Funérarium Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு….
 விஜயன் – கணவர்
Mobile : +33651294365 
 

சுந்தரம் – சகோதரர்
Mobile : +33609937669 
 

பகீரதன் – பெறாமகன்
Mobile : +33634308556 

 தவம் – சகோதரர்
Mobile : +33625137214 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux