
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்களின்,31ம் நாள் நினைவஞ்சலி இணைப்பு!
அன்னாரின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,28.12.2020 அன்று தாயகத்தில் மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…
ஓம் சாந்தி…

