பிரான்ஸில் காலமான, தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான, தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா வசந்தலிங்கம் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார், காலஞ்சென்ற தேவராசா, மற்றும் முத்துலட்சுமி தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிவபாலசிங்கம்(மக்கள் வங்கி), சகுந்தலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
 சிவேந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 தர்மிகா, கீதன், நிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 கணேசலிங்கம், செல்வலிங்கம், வனிதா, அன்னலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் வதனா, நிரஞ்சலா(வரதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 லோகேஸ்வரி, சசிகலா, சிவம், புஸ்பாதேவி, செல்வராஜ், செயராஜன், சுதா- றஜி, ஜெகன் – கல்பனா, ஜெனா- மலர்விழி, ஜெயந்தன் – சுஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 

யுவன் சரன், சிந்துஜன், சகானா, சாரங்கா, ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

சிவேதா, சிவேகா, வினோஜன், அபினேஸ், தர்சிகன், கீர்திகா, சஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
Wednesday, 02 Dec 2020 3:00 PM – 4:00 PM
Thursday, 03 Dec 2020 3:00 PM – 4:00 PM
Saturday, 05 Dec 2020 3:00 PM – 4:00 PM
Sunday, 06 Dec 2020 3:00 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse – Les Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை Get Direction
Tuesday, 08 Dec 2020 9:30 AM – 12:00 PM
Crématorium de Villetaneuse – Les Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம் Get Direction
Tuesday, 08 Dec 2020 12:15 PM – 1:15 PM
Funérarium95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு….
 ராசன்
Mobile : +33699115599 
 

வரதா – சகோதரர்
Mobile : +33622913941 
 

ஜெயா
Mobile : +33782337921 
 

அமுதன்
Mobile : +33760950879 


வனிதா-சகோதரி
Mobile : 33 7 53 78 71 34
 

கணேஷ் – சகோதரர்
Mobile : +447926116173 
 

செல்வம் – சகோதரர்
Mobile : +447507860800 
 

வதனா – சகோதரி
Mobile : +447853897354 
 

ஜெகன் – மைத்துனர்
Mobile : +33663427185 
 

ஜெனா – மைத்துனர்
Mobile : +33651770600 
 

ஜெயந்தன் – மைத்துனர்
Mobile : +33651627868 

 சுஜி – மைத்துனி
Mobile : +33652164561 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux