தீவகத்தில் சாதனை படைத்த வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய மாணவர்கள்… விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் சாதனை படைத்த வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய மாணவர்கள்… விபரங்கள் இணைப்பு!

வாழ்த்தி மகிழ்கின்றோம்.

கடந்த 15.11.2020 அன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி தீவகம் வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்-அவர்களுக்கு,அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.

சித்தி பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் பின் வருமாறு..
குகதாசன் விதுசாந் 194
வரதீஸ்வரன் அபிராமி 184
கேதீஸ்வரன் துஷாரா 181
உமாகாந்தன் பிறேமகாந் 180
பகீரதன் டர்சிகா 180
செல்வகஜானன் பிரசாயினி 173
உதயரூபன் பிரவீனா 171
விஷ்வநாதன் அபிசேகா 168
புவனேந்திரன் கிஷானா 162
ஸ்ரீசங்கர் அபிஷா 162

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux