
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்ரா, அனுருத்திரன், அபிறதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலைவாணி, கலையரசி, கலைமதி, கலைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விமலநாதன், நாகரூபன், கணேசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரசாந்தி- திருநாவலன், சிந்துஜன், விதுஜன், நர்த்தனன், அனுமிதா, மிதுரன், மதுஷன், மானஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பனிக்கர் லேன் திருநெல்வேலியில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலைவாணி விமலநாதன் – சகோதரி
Mobile : +4915752988285
கலையரசி நாகரூபன் – சகோதரி
Mobile : +447809267004
கலைமதி செல்லத்துரை – சகோதரி
Phone : +94212226589
கலைராணி கணேசகுமார் – சகோதரி
Mobile : +4915214633201