பிரான்ஸில் காலமான,திருமதி மங்களறூபா யோசேப் அவர்களின் நல்லடக்கம் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,திருமதி மங்களறூபா யோசேப் அவர்களின் நல்லடக்கம் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

யாழ். அச்சுவேலி சூசையப்பர் கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Maisons-Alfort ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்களறூபா யோசேப் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரியராசா, ஞானம் தம்பதிகளின் அன்பு மகளும்,

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,காலஞ்சென்ற அலெக்சாண்டர்,மற்றும் திருமதி ஞானம்மா அலெக்சாண்டர் தம்பதிகளின் அருமை மருமகளும்,

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,யோசேப் அலெக்சாண்டர் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்டர்சன், அனோஷ்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டென்சில், நிர்மலா, மாலா, புஷ்பராஜ், அமல்ராஜ், நிசாந்தினி, நிசாந்தன், றொனால்ட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வதனி, கமிலஸ், லெனாட், நந்தா, மைதிலி, பிரபாகரன், பாமினி, றுஷாந்தி, அன்ரன், ரஞ்சிதமலர், றெஜி, யூட் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
Wednesday, 04 Nov 2020 9:30 AM
Hôpital Henri-Mondor Ap-Hp51 Avenue du Maréchal de Lattre de Tassigny, 94010 Créteil, France
Family Members only
திருப்பலி Get Direction
Wednesday, 04 Nov 2020 10:30 AM
Centre Paroissial Saint Rémi8 Rue Victor Hugo, 94700 Maisons-Alfort, France
நல்லடக்கம் Get Direction
Wednesday, 04 Nov 2020 11:30 AM
Maisons Alfort Cemetery33 Avenue du Professeur Cadiot, 94700 Maisons-Alfort, France

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 யோசேப் – கணவர்
Mobile : +33767696500 
 அன்டர்சன் – மகன்
Mobile : +33669206303 
 அன்ரன் – மைத்துனர்
Mobile : +33665343324 
 றெஜினோல்ட் – மைத்துனர்
Mobile : +16472901845 
 யூட் – மைத்துனர்
Mobile : +14166660531 
 டென்சில் – சகோதரர்
Mobile : +33695892242 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux