மண்கும்பானைச் சேர்ந்த,முத்துவேலு தங்கராசா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,முத்துவேலு தங்கராசா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான் கிழக்கை பிறப்பிடமாகவும்,
மல்லாவியை, வசிப்பிடமாகவும், கொண்ட முத்துவேலு தங்கராசா அவர்கள் 31.10.2020 சனிக்கிழமை இன்று மல்லாவியில் காலமானார்.
அன்னார்,
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ஆர் அவர்களின் மைத்துனர் ஆவார்-(சகோதரியின் கணவர்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux