அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு நிரந்தர விளையாட்டு மைதானம்-நன்கொடையாக காணி வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு நிரந்தர விளையாட்டு மைதானம்-நன்கொடையாக காணி வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் 85 வருட பாரம்பரியம் மிக்க பராசக்தி வித்தியாலயத்திற்கு நிரந்தர விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவியான Dr வாசுகி குருசாமி அவர்களினால்,
நன்கொடையாக,30.09.2020 அன்று15 பரப்பு காணி பாடசாலை நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்காணியினை,பழைய மாணவர்களின் நிதி உதவியுடன், விளையாட்டு மைதானமாக,மாற்றிக் கொடுக்கும், பெரும் பணியினை அல்லையூர் இணையம் முன்னெடுக்கவுள்ளது.
அடுத்த வருடம் 2021ம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டி, அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் நிரந்தர விளையாட்டு மைதானத்திலேயே இடம்பெற வேண்டும்,என்ற நம்பிக்கையில் நமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம்.

Leave a Reply