மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி விஜயலெட்சுமி தருமலிங்கம் அவர்கள் கனடாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி விஜயலெட்சுமி தருமலிங்கம் அவர்கள் கனடாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி தருமலிங்கம் அவர்கள் 30-09-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பொன்னையா அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரமேசன், ரஜனி, சபேசன், மகேசன், ரமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 காலஞ்சென்ற தில்லைநேசன், மஞ்சுளா, சர்மிளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 காலஞ்சென்றவர்களான உமாபதி, உலகேஸ்வரி, கிருஷ்ணா மற்றும் காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், பரம்சோதி, நாகம்மா, அம்பிகாவதி, பாலகிருஷ்ணன்(பாலு), துரைரெட்ணம்(சாமி), வசந்தமலர் மற்றும் சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 காலஞ்சென்றவர்களான புஸ்பலதா, அருளானந்தம், வினாயகரெட்ணம் சுந்தரலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
 அசோக்ரமணா, பிருத்வி, ஹரணி, அஷானி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
 சந்தோஷ், மகிஷா, ஆத்மிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
 ஸ்ரீபத்மராஜா, ஸ்ரீபத்மினி, ஸ்ரீரவீந்திரராஜா, சாந்தினி, றோகினி, நந்தினி, நளாயினி, இளங்கோ, சுலோஜினி, வினோதினி ஆகியோரின் சிறிய தாயாரும்,
 கல்யாணி, சகிதரா ஆகியோரின் சின்ன அத்தையும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction
Saturday, 03 Oct 2020 12:00 PM – 4:00 PM
Sunday, 04 Oct 2020 11:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை Get Direction
Sunday, 04 Oct 2020 12:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் Get Direction
Sunday, 04 Oct 2020 2:30 PM
Highland Hills Funeral Home and Cemetery12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 சபேசன் – மகன்
Phone : +19057510818
Mobile : +16474449284 
 ரமணி சிவகுமார் – மகள்
Mobile : +16479684717 
 ரமேசன் – மகன்
Mobile : +4917628444185 
 ரஜனி தில்லைநேசன் – மகள்
Mobile : +94769270182 
 மகேசன் – மகன்
Mobile : +491772045488

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux