மரண அறிவித்தல்-மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா(பாக்கியம்)அவர்கள் கொழும்பில் காலமானார்.விபரங்கள் இணைப்பு!

 
மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா வைத்திலிங்கம் அவர்கள் 08-06-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
வைத்திலிங்கம் அவர்களின் அருமை பத்தினியும்,
 
குமாரசூரியர்(சுவிஸ்), குணரத்தினம்(முன்னாள் ஆசிரியர் – மகாஜனா கல்லூரி இலங்கை), காலஞ்சென்ற பரராஜசிங்கம், திருஞானம்(இலங்கை), மகாலிங்கம்(கனடா), மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், கனகேஸ்வரி(கனடா), அரசரெத்தினம்(கனடா), அன்னலட்சுமி(பிரான்ஸ்), மயில்வாகனம்(பிரான்ஸ்) ஆகியோரின்
ஆருயிர் தாயும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாலசிங்கம், பூபதி, கருணைநாயகி, திருநாவுக்கரசு, குலசேகரம்(சந்திரன்) மற்றும் கமலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயலட்சுமி, சரஸ்வதி, மங்கையற்கரசி, நிர்மலா, காலஞ்சென்ற மல்லிகாதேவி, சே.யோகநாதன், குனேஸ்வரி, ந.யோகநாதன், விஜயலட்சுமி, வேலும் மயிலும், அருளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நாகபூரணி, கனபதிப்பிள்ளை, நடராசா மற்றும் கண்மனி(சுவிஸ்), நாகரத்னம்(கனடா), மனோன்மணி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
இந்திராகாந்தி சிவலிங்கம், வதனா ஞானசபேசன், வாசுகி ராஜன், நிமலன் கவிதா, பிரதீபன், சுரேஸ் யசோதா, பிரபாகரன் ஜலயா, பிரமிளா சுதாகர், சுபாசினி சிவகுமாரன், சுதாகரன் விஜிதா, சுதர்ஷினி கவிதாஸ், சுபாகரன், சுகாஜினி, சுகிர்தன், கஜன், செயந்தன், குகபிரியா, நித்யா, நிரஞ்ஷலா, ரமேஸ்காந், ஷாமிலா, லிங்ககாந், பிரியங்கா, சஞ்சிகா, கோகிலன், குபேரன், கோமகன், விதுஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
சோபினா, சர்மினா, சஸ்வினா, சுசானா, சுகான், ரோசானி, ரோசான், பிரவீன், மிதுஷன், அஸ்வின், அர்மில், ஆவிஷன், அவனீஸ், அத்தீஸ், அம்ருதா, தக்‌ஷா, யாகுலன், யதுரன், ஆதிஸ், கவின், கவினா, ஆதவன் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணி தொடக்கம் பி.ப 5:00 மணிவரை Mahintha Malarchalai 591, Galle Road Mount Lavinia, Sri Lanka என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 10-06-2013 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் பி.ப 2:00 மணி வரை Mahintha Malarchalai 591 Galle Road Mount Lavinia Sri Lanka என்ற முகவரியில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக் கிரியைகளுக்காக கல்கிசை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 


தகவல்-மருமகன் திரு.வேலும்மயிலும் (பிரான்ஸ்)

மேலதி தொடர்புகளுக்கு****


குணரத்தினம் — இலங்கை
தொலைபேசி: +94112589885
செல்லிடப்பேசி: +94773279807

திருஞானம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775409599

குமாரசூரியர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435364739

மகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +15143319663

கனகேஸ்வரி — கனடா
தொலைபேசி: +15143890346

அரசரெத்தினம் — கனடா
தொலைபேசி: +15143878093

அன்னலட்சுமி — பிரான்ஸ்
தொலைபேசி: +33147753409

மயில்வாகனம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33651655704

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux