யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின்,முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!2020

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின்,முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!2020

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த   24.08.2020 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று- 31.08.2020 திங்கட்கிழமை அன்று மாலை வேட்டைத் திருவிழாவும்,இரவு சப்பறத்திருவிழாவும்,வெகு சிறப்பாக நடைபெற்றதுடன் மேலும்-01.09.2020 செவ்வாய்க்கிழமை காலை சித்தி விநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம்பெற்றது.
அல்லையூர்இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட…..
கொடியேற்றம்-
வேட்டை-
சப்பறம்-
தேர் ….
தீர்த்தம்..
ஆகிய முக்கிய திருவிழாக்களின்  முழுமையான வீடியோப்பதிவினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

Leave a Reply