மண்கும்பான் முருகனின் வருடாந்த தீர்த்தம் மற்றும் கொடியிறக்கம்,ஆகியவற்றின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

மண்கும்பான் முருகனின் வருடாந்த தீர்த்தம் மற்றும் கொடியிறக்கம்,ஆகியவற்றின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய வருடாந்த மகோற்சவம்,கடந்த 26.08.2020 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,05.09.2020 சனிக்கிழமை பூங்காவனத்திருவுழாவுடன் நிறைவடைகின்றது.
கடந்த 04.09.2020 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற தீர்த்தத்திருவிழா மற்றும் கொடியிறக்கம் ஆகியவற்றின் நிழற்படங்கள் மற்றும் முழுமையான வீடியோப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளன.
தீர்த்தத்திருவிழா உபயகாரர்—
திரு நாகராசா இராசலிங்கம் குடும்பத்தினர் (மண்கும்பான்-பிரான்ஸ்)
திரு சோமசுந்தரம் சோமகாந்தன் குடும்பத்தினர்( மண்கும்பான்-பிரான்ஸ்)

Leave a Reply