அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு கந்தையா சடாச்சரமூர்த்தி (வவா)அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு கந்தையா சடாச்சரமூர்த்தி (வவா)அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!


கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்லைப்பிட்டி, சோலை பல்லவராயன்கட்டு, வவுனியா தெற்கிலுப்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சடாட்சரமூர்த்தி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சந்தானலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

 காலஞ்சென்ற யசோதரன், நவீதன்(லண்டன்), ஜெயகீதா(இலங்கை), சசீதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 சர்மிளா(லண்டன்), கோபாலகிருஸ்ணன்(இலங்கை), அஜித்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 காலஞ்சென்றவர்களான தேவரத்தினம், கனகாம்பிகை, சுந்தரமூர்த்தி, இரத்தினபூபதி மற்றும் கமலாதேவி, சறோஜினிதேவி, செல்வராசா, விமலாதேவி, நிர்மலாதேவி, மணிசேகரன், லலிதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 திசானி, லதுசானி, சஸ்விந், அஸ்வினா, ஜசாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 244/27 1ம் ஒழுங்கை, தெற்கிலுப்பைக்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று,  இல. 32, சோலை பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பல்லவராயன்கட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 நவீதன்(நவி) – மகன்
Mobile : +447861736086 
 சசீதன்(சசி) – மகன்
Mobile : +447865187754 
 ஜெயகீதா(கீதா) – மகள்
Mobile : +94767066911 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux