தீவகம் மண்கும்பான் முருகனின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகனின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய வருடாந்த மகோற்சவம்,கடந்த 26.08.2020 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,05.09.2020 சனிக்கிழமை பூங்காவனத்திருவுழாவுடன் நிறைவடைகின்றது.

கடந்த 03.09.2020 வியாழக்கிழமை அன்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் நிழற்படங்கள் மற்றும் முழுமையான வீடியோப் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளன.

தேர்த்திருவிழா உபயகாரர்—திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன் (மண்கும்பான்-லண்டன்)

Leave a Reply