அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் (2020)முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் (2020)முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-16-07-2020 வியாழக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வழமை போல இம்முறையும், அல்லையூர் இணையத்தினால், புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா முழுமையாக வீடியோப்பதிவு செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு கீழே பதிவு இணைத்துள்ளோம்.
அனுசரணை

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் வீடியோப்பதிவு மற்றும் நிழற்படப்பதிவு ஆகியவற்றுக்கான நிதி அனுசரணையினை,பிரான்ஸில் வசிக்கும்,புனித கார்மேல் அன்னையின் பங்கைச் சேர்ந்தவர்களான,திரு பொன்னுத்துரை ரனிஸ்லாஸ் மற்றும் திரு அலெக்சாண்டர் அன்ரன் அவர்களுடன்,சிவா செல்லையாவும் வழங்கியுள்ளனர்,என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் அருளாசி எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux