அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழா பற்றிய அறிவித்தல் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழா பற்றிய அறிவித்தல் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா வரும்,16.07.2020 வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

வழமைபோல,அல்லையூர் இணையத்தின் ஊடாக,பெருநாள் விழாவினை, வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளாக,நீங்கள்
பார்வையிடலாம்.

மேலும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்ற அறிவுறுத்தலும்,பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply