மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி திருஞானசம்பந்தர் மதிரெத்தினம் அவர்கள் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி திருஞானசம்பந்தர் மதிரெத்தினம் அவர்கள் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த, திருமதி திருஞானசம்பந்தர் மதிரெத்தினம் அவர்கள் 13.06.2020 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற, திருஞானசம்பந்தர் அவர்களின் அன்பு மனைவியும்,தியாகராஜா குருக்கள்-(செல்வம்-காரைதீவு மட்டக்களப்பு)செல்வமதி,ஜெயராஜ் குருக்கள் (ராசன்) ஆகியோரின் அன்புத் தாயாராவார்.
அன்னாரின் இறுதி நகழ்வுகள் -14.06.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
3 மணியளவில்
இலக்கம் 16,வெய்யிலுகந்த பிள்ளையார் வீதி
நாயன்மார்கட்டு,என்னும் முகவரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று-பின்னர் உடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை,அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…

தொடர்புகளுக்கு…
ஜெயராஜ் குருக்கள் (ராசன்)
தொலைபேசி…0094766126535- (viber)
…..0094776503131-

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux