அல்லைப்பிட்டியில் அமரர் தேவராசா சாந்தலிங்கம் அவர்களின் நினைவாக, மரக்கன்றுகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமரர் தேவராசா சாந்தலிங்கம் அவர்களின் நினைவாக, மரக்கன்றுகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன,அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு தேவராசா சாந்தலிங்கம் (சாந்தன்)அவர்களின் நினைவாக, செவ்வாய்க்கிழமை (02.06.2020)அன்று, பிரான்ஸிஸ் வசிக்கும், சாந்தலிங்கம் அவர்களின் தாயாரான,திருமதி முத்துலட்சுமி தேவராசா அவர்களின் நிதி அனுசரணையில்,அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில்,அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தில் வசிக்கும், 72 குடும்பங்களுக்கும்,மாமரக்கன்றுகளும்,உலர் உணவுப்பொருட்களும், வழங்கி வைக்கப்பட்டன.

அமரர் சாந்தலிங்கம் அவர்களின் ஆத்மா
சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி… ஓம் சாந்தி…ஓம் சாந்தி…

ஒழுங்கமைப்பு-அல்லையூர் இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux