அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி மகேஸ்வரி அருமைநாயகம் அவர்கள் கொழும்பில் காலமானார்- முழு விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி மகேஸ்வரி அருமைநாயகம் அவர்கள் கொழும்பில் காலமானார்- முழு விபரங்கள் இணைப்பு!


அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி மகேஸ்வரி அருமைநாயகம் அவர்கள் கொழும்பில் காலமானார்-

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருமைநாயகம் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி அருளம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பி அருமைநாயகம்(Retired school teacher- St.Jhones College, Jaffna) அவர்களின் அன்பு மனைவியும், வனஜா, லலிதா(St.Bridgets convent), அருள்ஜோதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மனுவேந்தன்(பிரித்தானியா), கேசவன்(ஜேர்மனி), பதஞ்சலி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், C. ஜெயபாஸ்கரன், N. மனோகரன்(Attorney-at-law), ஷபீனா(அவுஸ்திரேலியா), கருணா(பிரித்தானியா), சிவரஞ்சினி(ஜேர்மனி), பரந்தாமன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ் சென்றவர்களான, வல்லிபுரநாதன், சண்முகரட்னம் மற்றும் பரமேஸ்வரி, புவனேஸ்வரி, கங்காதரன், காலஞ்சென்ற பராசக்தி, Dr. கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்…
கிரியை Get DirectionWednesday, 06 May 2020 12:30 PM
Mahinda Florists
CGHW Hwy, Dehiwala-Mount Laviniaதகனம் Get DirectionWednesday, 06 May 2020 12:30 PM
Crematorium, Dehiwala – Mount Lavinia
A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka
தொடர்புகளுக்கு…

கேசவன்-(ஜெர்மனி)-0049 15215267905

ஜெயகரன் (கொழும்பு) : +94773040899

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux