லண்டனில் நடைபெற்ற- மண்கும்பானைச்   சேர்ந்த،அமரர் செல்வராஜா சண்முகநாதன் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

லண்டனில் நடைபெற்ற- மண்கும்பானைச் சேர்ந்த،அமரர் செல்வராஜா சண்முகநாதன் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

DSC03965DSC03963

மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த-செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று  லண்டனில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.

அல்லையூர் இணையத்தின் வேண்டுகோளை ஏற்று-லண்டனில் நடைபெற்ற-அன்னாரின் இறுதி நிகழ்வுகளை பதிவு செய்து  எடுத்து  வந்து எம்மிடம் ஒப்படைத்த திரு கேதீஸ் அவர்களுக்கு எமது உளமார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்களைப்  பார்வையிட்டு -அவர்களின் துயரில் நீங்களும் பங்கு கொண்டு உங்கள் ஆறுதலை தெரிவிக்க வேண்டும் என்ற சேவை நோக்கத்தோடுதான் நாம் இப்பணியினை தொடர்ந்து செய்து வருகின்றோம் .

DSC03965 DSC03975 DSC03977 DSC03985 DSC04004 DSC04008 DSC04029 DSC04036 DSC04039 DSC04041 DSC04044 DSC04073 DSC04074 DSC04077 DSC04079 DSC04094 DSC04108 DSC04109 DSC04115 DSC04121 DSC04122 DSC04125 DSC04131 DSC04132 DSC04134 DSC04142 DSC04146 DSC04148 DSC04149

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux