அல்லைப்பிட்டியில் அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

அல்லைப்பிட்டியில் அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அல்லைப்பிட்டியில் கிராம செயலர் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட, 300 குடும்பங்களுக்கு, அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, அன்னார்களின் குடும்பத்தினரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உலர் உணவுப்பொருட்களை, திரு இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்) அவர்கள் நேரடியாகச் சென்று, அல்லைப்பிட்டி உப தபாலகம் அமைந்துள்ள,
அன்னார்களின் இல்லத்தில் வைத்து வழங்கினார்.

கடந்த திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும்,என இரண்டு கட்டமாக, இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply