ஜரோப்பாவில்,கொரோனா வைரஸின் பாதிப்பில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பலி-விபரங்கள் இணைப்பு!

ஜரோப்பாவில்,கொரோனா வைரஸின் பாதிப்பில் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பலி-விபரங்கள் இணைப்பு!

ஜரோப்பாவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி பல தமிழர்கள் தொடர்ச்சியாக பலியாகி வருவதாக தெரிய வருகின்றது.

சுவிஸ்,நோர்வே,லண்டன்,பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் பலியாகியிருப்பதுடன் மேலும் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அறிய முடிகின்றது.

பிரான்ஸில் மட்டும் எட்டுப்பேர் வரை இறந்துள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Leave a Reply