யாழ் மண்டைதீவில் கரையொதுங்கிய சிவன் கற்சிலை-தில்லேஸ்வரம் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் கரையொதுங்கிய சிவன் கற்சிலை-தில்லேஸ்வரம் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு!


கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.03.2020)அன்று காலை,யாழ் தீவகம் மண்டைதீவு கிழக்குக் கடற்கரையில், சிவபெருமானின் கற்சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளதாகவும்- அச்சிலை பொதுமக்களால் கடற்கரையில் இருந்து எடுத்துவரப்பட்டு கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஒரு ஆலமரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாகவும்-பின்னர் மண்டைதீவு மேற்கில் அமைந்துள்ள தில்லேஸ்வரம் ஆலயத்தில் சிலை கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளதாகவும்- மண்டைதீவிலிருந்து ஆதாரங்களுடன் நண்பர் ஒருவர் எமது இணையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux