
யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட-திரு வில்லபராசா குருபவராசா அவர்கள் 13.03.2020 வெள்ளிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அகால மரணமானார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்றுகாலை நடைபெற்று ,உடல்
அல்லைப்பிட்டி இந்து மயானத்தில், புதைக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
இவர் மண்டைதீவைச் சேர்ந்த அமரர் புண்ணியமூர்த்தி அவர்களின் மருமகன் ஆவார்.






















